சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாள்..! முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை..!
சுதந்திர போராட்ட வீரர் முத்துகோனின் 314வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை எழும்பூரில் உள்ள அழகு முத்துக்கோனின் சிலைக்கு மலர்தூவி தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மேயர், துணை மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
கிளர்ச்சி வீரர் :
மாவீரன் அழகுமுத்து கோன் (ஜூலை 11, 1728 – 19 ஜூலை 1759) இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர், தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு இந்திய பாலிகர் ஆவார், அவர் பிரிட்டிஷ் இருப்புக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..