ஹீரோவாக அறிமுகமாகும் எல்வின் லாரான்ஸ்..!!
டைரி பட இயக்குனர் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் முதல் முறையாக ஹீரோவாக ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் லாரன் அறிமுகமாகிறார்.
ராகவா லாரான்ஸ் அவர்களின் தம்பியான “எல்வின்” இவர் தான் அண்ணன் இயக்கிய காஞ்சனா-2 படத்தில் வந்த “ஹே அரசலே மெர்சலே” என்ற பாடலின் மூலம் அறிமுகமானார்.. ஆனால் இவரும் நடன இயக்குனர்.,
நடன இயக்குனரான இவர் தற்போது ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்..
இதில் வைஷாலி ராஜ், சுனில், சிங்கம் புலி, ஆகியொர் முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் அவரது தம்பிக்காக சிறப்பு தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கின்றார்.
இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோவை ராகவா லாரன்ஸ் பிறந்த நாலை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..