Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

7 மாத சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் துரைதயாநிதி…!! நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்..!!

7  மாதங்களாக  தொடர்   சிகிச்சையில்  இருந்த  துரைதயாநிதி  இன்று   உடல் நலன்  பெற்று   மருத்துவமனையில்  இருந்து   நலமுடன் திரும்பினார்..  இனி  அவரது  உடலுக்கு  எந்த  விதமான  ஆபத்தும்  இல்லை  என  மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.. 

by logeshwari
September 24, 2024

7 மாத சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் துரைதயாநிதி…!! நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்..!!

 

 

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு,க,அழகிரி மகன் துரைதயாநிதி 7 மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்…

திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும்., கலைஞரின் மகனுமான மு.க அழகிரியின் மகன் “துரை தயாநிதி” பிரபல தொழில் அதிபராகவும், பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். துரை தயாநிதி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அனுஷாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு “ருத்ர தேவ்” மற்றும் “வேதாந்த்” என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு  டிசம்பர்  மாதம்  அவரது  வீட்டின்  மாடி  படியில்  இருந்து  கால் தவறி கீழே  விழுந்த  போது   தலையில்  காயம்  ஏற்பட்டது.,   பரிதவித்த உறவினர்கள் அவரை  மீட்டு  சென்னை  அப்பல்லோ அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு  அவரை  பரிசோதித்த  மருத்துவர்கள்  அவருக்கு மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு  இருப்பதாக   தெரிவித்தனர். அதனையடுத்து  அங்கேயே 4 மாதங்கள்  சிகிச்சை  பெற்று வந்த  தயாநிதி  மேல் சிகிச்சைக்காக கடந்த மார்ச் 14ம் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் இருந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  அங்கு  அவருக்கு  தொடர்ந்து   3  மாதங்களாக  பிசியோதெரபி  சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை  மற்றும்  வேலூர்  என   தொடர்ந்து  7  மாதங்களாக  தொடர்   சிகிச்சையில்  இருந்த  துரைதயாநிதி  இன்று   உடல் நலன்  பெற்று   மருத்துவமனையில்  இருந்து   நலமுடன் திரும்பினார்..  இனி  அவரது  உடலுக்கு  எந்த  விதமான  ஆபத்தும்  இல்லை  என  மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்..  இதனால்  அவரது  குடும்பத்தினர்  மிகவும்  நெகிழ்ச்சி  அடைந்துள்ளனர்..

இந்த  மருத்துவ  சிகிச்சைகளுக்கு  இடையில்   துரைதயாநிதி   அவர்களுக்கு   கடந்த  ஆகஸ்ட்  மாதம்  கொலை  மிரட்டல்  விடப்பட்டது   குறிப்பிடத்தக்கது..

Tags: DURAI DAYANIDHIDURAI DAYANIDHI RETURN TO HOMEதுரை தயாநிதி மருத்துவமனையில் அனுமதிதுரை தயாநிதி வீடு திரும்பினார்வேலூர் சி.எம்.சி மருத்துவமனை
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

இஸ்ரேல்   ஏவுகணை தாக்குதல்  அதிகரிக்கும்  பலி  எண்ணிக்கை..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.