Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கட்டு கட்டாக  சிக்கிய போதைபொருள்..!!   காவல்துறையினர்  அதிரடி..!!   

நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த ஏழாயிரம்பண்ணை போலீசார் இவர்களுக்கு எங்கிருந்து புகையிலை கிடைத்தது எங்கெங்கு விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

by logeshwari
October 8, 2024
MADHIMUGAM CRIME

MADHIMUGAM CRIME

கட்டு கட்டாக  சிக்கிய போதைபொருள்..!!  காவல்துறையினர்  அதிரடி..!!   

 

 

 

சாத்தூர் அருகே  70 ஆயிரம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பறிமுதல் 4 நபர்களை கைது செய்து ஏழாயிரம் பண்ணை போலீசார் நடவடிக்கை…

போதைபொருள்  புழக்கத்தை  குறைக்க   வேண்டும்  என்பதற்காக  தமிழக  அரசு  பல்வேறு  நடவடிக்கைகளை  மேற்கொண்டு  வருகிறது.,  போதைபொருள்  புழக்கம்  மட்டுமின்றி  அதனை   கடத்தி  விற்பனை  செய்யும்  நபர்களை  பிடிபதற்காகவும்   அரசு  முயற்சித்து  வருகிறது..  அதற்காக  ஆங்காங்கே  காவலர்கள்  சோதனையில்   ஈடுபட்டு  வருகின்றனர்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை போலீசார் நேற்று இரவு சங்கரன்கோவில் சாலையில் சிப்பிபாறை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் அதிக அளவிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து அந்த சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அவ்வழியே வந்த காரினை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் சுமார் 79 கிலோ அளவில் உள்ள கணேஷ் புகையிலை 350 பாக்கெட்டுகள் மற்றும் ஐந்து கிலோ மதிப்பிலான கூல் லிப்ஸ் எனப்படும் பாக்கெட்டுகள் 47 மற்றும் 8 கிலோ அளவிலான குட்கா பாக்கெட்டுகளும் இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து காரில் வந்தவர்களை கைது செய்து காருடன் ஏழாயிரம் பண்ணை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.  அங்கு நடத்திய விசாரணையில் புகையிலை மற்றும் குட்கா கடத்திய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெம்பக்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரது மகன் ரமேஷ்(37), சாத்தூர் -அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த உலகநாதன் என்பவரது மகன் தினேஷ்குமார் (22), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் தினேஷ்குமார் (27)நாகராஜன் என்பவரது மகன் சின்னத்தம்பி (40) ஆகிய நான்கு பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து நான்கு செல்ஃபோன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த ஏழாயிரம்பண்ணை போலீசார் இவர்களுக்கு எங்கிருந்து புகையிலை கிடைத்தது எங்கெங்கு விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: #ARRESTED#Madhimugam#Madhimugam Newsகுட்கா பறிமுதல்போதைபொருள்போதைபொருள் புழக்கம்விருதுநகர் மாவட்டம்
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

"INFINIX ZERO 40"  மார்கெட்டில்  புதுசு.. ஆனா  அதில்  மாசு..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.