அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்..
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை தற்போது சில தினங்களாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த திடீர் தங்கம் விலை குறைவு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 43 ரூபாய் குறைந்து 5952 ரூபாய்கும் சவரனுக்கு 344 ரூபாய் குறைந்து 47,616 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 39 ரூபாய் குறைந்து 5,456 ரூபாய்கும் சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 43,648 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 21 ரூபாய் குறைந்து 4,464 ரூபாய்கும் சவரனுக்கு 255 ரூபாய் குறைந்து 35,712 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் குறைந்து ரூ.75,700ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Discussion about this post