அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! உற்சாகத்தில் நகை பிரியர்கள்..!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 686 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து 45 ஆயிரத்து 488 – ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து 77 ரூபாய்க்கு ஒரு கிலோ 77 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.