அதிரடியாக உயர்ந்த தங்கம் வெள்ளி விலை..!! வேதனையில் மக்கள்..!!
சில தினங்களாக குறைந்து வந்த தங்கம் விலை தற்போது அதிரடியாக உயர்ந்து உள்ளது. இந்த திடீர் தங்கம் விலை அதிகரிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 6 ரூபாய் அதிகரித்து 5956 ரூபாய்கும் சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து 47,648 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ரூபாய் அதிகரித்து 5,460 ரூபாய்கும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 43,680 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ரூபாய் அதிகரித்து 4,473 ரூபாய்கும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 35,784 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 1.30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 2500 ரூபாய் குறைந்து ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.