அதிரடியாக உயர்ந்த தங்கம் வெள்ளி..!! ஷாக்கில் இல்லத்தரசிகள்..!!
சில தினங்களாக குறைந்து கொண்டே வந்த தங்கம் விலை. தற்போது அதிரடியாக உயர்ந்து உள்ளது. இந்த திடீர் தங்கம் விலை மாற்றம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ரூபாய் உயர்ந்து 6000 ரூபாய்கும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 48,000 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ரூபாய் உயர்ந்து 5,500 ரூபாய்கும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 43,960 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 உயர்ந்து குறைந்து 4,525 ரூபாய்கும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 36,080 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.76 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.