அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!
கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது…
22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ரூபாய் அதிகரித்து 5,705 ரூபாய்கும் சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 45,640 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ரூபாய் அதிகரித்து 6,225 ரூபாய்கும் சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 49,800 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 77.50 காசு ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் குறைந்து ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..