அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!
கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிரடியாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 11 ரூபாய் அதிகரித்து 5,521 ரூபாய்கும் சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து 44,168 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 12 ரூபாய் அதிகரித்து 6,023 ரூபாய்கும் சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து 48,184 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 79.30 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 300 ரூபாய் அதிகரித்து ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.