அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! இன்று சவரன் என்ன விலை தெரியுமா..?
கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.., நேற்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து விற்ற நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5452 ரூபாய் விற்க்கப்படுகிறது. சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து, சவரன் ஒன்றுக்கு 43,616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து, சவரன் ஒன்றுக்கு 35,728க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு 14 ரூபாய் உயர்ந்து 4466 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளயின் விலை 75.80 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 75,800 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இதுபோன்ற பல நிலவரங்கள் மற்றும் செய்திகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..