அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 91-ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 91 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில்.., கடந்த 60 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை..
இதை படிக்க மறக்காதீங்க : பிரபல நடிகையிடம் பூசாரி செய்த சில்மிஷம்..!! கொலை மிரட்டல் விட்ட பூசாரி மனைவி..!! நடிகை வெளியிட்ட ஆதாரம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..