காசியில் அலைவராதது ஏன் தெரியுமா…?
காசி என்பது சிவ சக்தியின் புண்ணிய தளம் ஆகும். பிறவியின் பிறந்த பலனையும்.., புண்ணியத்தையும் தர கூடிய விஷேச பூஜை.., இந்த புண்ணிய தளத்தில் மட்டுமே செய்யப்படும்.
சிவபெருமான் ஒரு நாள் சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூளைக்கு அனுப்ப நினைத்தார். ஆனால் சப்தரிஷிகள் சிவபெருமானை பிரிய மனம் இல்லாமல்.., காசியிலேயே இருக்கும் வரத்தை கேட்டுள்ளனர்.
அதற்கு சிவபெருமான்.., சரி நீங்கள் என்னுடன் இருக்க வேண்டுமானால் தினமும் சப்தரிஷி பூஜையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே என்னுடன் இருக்கும் வரத்தை நீங்கள் பெற முடியும் என கூறினார்.
அன்று முதல் இன்று வரை தினமும் இரவு 7மணிக்கு காசியில் பூஜை செய்யப்படும். இந்த பூஜையை பார்ப்பவர்களுக்கு மட்டுமே புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
54 ஆண் சக்தியும், 54 பெண் சக்தியும் , சேர்ந்து சிவ மையமாக அமைந்தது. காசியில் மட்டுமின்றி காசியில் உள்ள 504 தலங்களிலும் இந்த பூஜை செய்யப்பட்டது.
பூஜை செய்த பின்னும் சப்தரிஷிகள் சிவபெருமானுக்கு படையலை.. காசியில் உள்ள கடலில் விடுவார்கள்.., அப்பொழுது அலை வந்து கவிலாமல் சிவ பெருமான் அதை ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே தான் அன்று முதல் இன்று வரை காசியில் அலை வராமல் இருக்கிறது. நாம் அந்த புனித தளத்திற்கு சென்றாலும் அலைகள் நமக்கு வழி விடுவதற்கு காரணமும் சிவனை வழிபடுவதற்காக தான்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..