மாரி செல்வராஜின் “அப்பா” ஹீரோ யார் தெரியுமா..?
மாரி செல்வராஜின் அப்பா கதையில் கார்த்தி…?
இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமால், கர்ணன், வாழை போன்ற வெற்றி படங்கலை தொடர்ந்து இப்போது நடிகர் துருவ் விக்ரம் வைத்து பைசன் எனும் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து தனுஷ், கார்த்தி ஆகிய நடிகர்களின் படங்களை இயக்கவுள்ளார்.
கார்த்தி, மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்கிறார்கள்.
தற்போது இந்த படத்தின் கதை குறித்து கிடைத்த தகவலின்படி, இப்படம் மாரி செல்வராஜின் அப்பா வாழ்க்கையில் நடைப்பெற்ற சில உண்மை சம்பவங்களின் அடைப்படையில் உருவாகிறது என தெரிவிக்கின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..