Monday, May 19, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

களத்தில்  இறங்கிய   துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின்..!!  சென்னையின்  பல்வேறு  பகுதிகளில்  திடீர்  ஆய்வு…!!  

சென்னை  நேப்பியர்  பாலம்   அருகே  உள்ள   கூவம் ஆறு கடலில் கலக்கின்ற  முகத்துவார பகுதியில்  ஆய்வு  மேற்கொண்டார்.. 

by logeshwari
October 15, 2024

களத்தில்  இறங்கிய   துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின்..!!  சென்னையின்  பல்வேறு  பகுதிகளில்  திடீர்  ஆய்வு…!!

 

 

 

 

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  குறித்து  தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின்   சென்னையின்  பல்வேறு  பகுதிகளில்  ஆய்வு  மேற்கொண்டு  வருகிறார்.

தமிழக  முதலமைச்சர்  உதயநிதி  ஸ்டாலின்   சென்னையில்  கனமழை  வெளுத்து   வாங்கி  வரும்   நிலையில்   முன்னெச்சரிக்கை   நடவடிக்கைகள்    குறித்தும்  கனமழை  நிலவரம்  குறித்தும்    சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர்   உதயநிதி   ஆய்வு    மேற்கொண்டார்.

அதன்   ஒரு   பகுதியாக, மழைநீர் தேங்காமல் இருக்க சேப்பாக்கம்  திருவல்லிக்கேணி தொகுதி,  மயிலை  முசிறி சுப்பிரமணியம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிற பணிகளை   மாநகராட்சி   அதிகாரிகளுடன்   ஆய்வு   மேற்கொண்டார்..

அதனை  தொடர்ந்து கன மழை முன்னெச்சரிக்கைப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களை  நேரில்  சந்தித்து  அவர்களுக்கு   சிற்றுண்டிகளை   வழங்கினார். அங்கு நடைபெறும் பணிகளுக்கு, இடையூறு ஏற்படாத வகையில் மழைநீரை விரைவாக அகற்றிடுமாறுக் கேட்டுக் கொண்டார்…

அதன்   பின்னர்  சேப்பாக்கம்   தொகுதி, ஜி.பி.சாலை பகுதியில் சற்று நேரம் முன் ஆய்வு மேற்கொண்டார்.  வழக்கமாக தண்ணீர் தேங்குகிற பகுதிகளில் ஒன்றாக அடையாளம் காணப்படுகிற, ஜி.பி.சாலையில் மாநகராட்சிப் பணியாளர்கள் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு   வருகின்றனர்.  அவர்களை   நேரில்   சந்தித்து   சிற்றுண்டிகளை   வழங்கினார்.

மேலும், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு, நீர் தேங்காமல்  இருக்க   அதிகாரிகளுடன்   ஆலோசனைகளை   செய்தார்.

அதனை   தொடர்ந்து     சென்னை  நேப்பியர்  பாலம்   அருகே  உள்ள   கூவம் ஆறு கடலில் கலக்கின்ற  முகத்துவார பகுதியில்  ஆய்வு  மேற்கொண்டார்..   அதனை   தொடர்ந்து  கூவம் ஆற்றின் முகத்துவாரம் தூர்வாரப்பட்டுள்ள நிலையில், மழைநீர் வடிகின்ற விதம்   குறித்து அதிகாரிகளிடம்   கேட்டறிந்தார்…

இதுகுறித்து   அவர்   தனது   எக்ஸ்  வளைத்தளம்   பக்கத்தில்   பதிவிட்டுள்ளார்…   அதில்   அவர்  குறிப்பிட்டிருப்பதாவது கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில்  தமிழக  முதலமைச்சர்    அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.  என  பதிவிட்டுள்ளார்..

இந்த  ஆய்வின்  போது  சென்னை  மாநகராட்சி   மேயர்  பிரியா.,  இந்து  சமய  அறநிலையத்துறை   அமைச்சர்  சேகர்பாபு,  மற்றும்  துறை   சார்ந்த  அதிகாரிகள்  உடன்  இருந்தனர்..

Tags: #துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்TAMILNADU DEPUTY CM UDHAYANIDHI STALINகனமழை எச்சரிக்கைகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்சென்னை சேப்பாக்கம்சென்னை திருவல்லிக்கேணி
ADVERTISEMENT

Related Posts

Offshore Wind Power Generation in Tamil Nadu
தமிழ்நாடு

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

TN Govt employees to get 4 month DA
தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் 4 மாத அகவிலைப்படி!

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Next Post

கனமழை  கொட்டி  தீர்த்தாலும்  சென்னையில்  அந்த  பாதிப்பு இல்லை..!! துணை  முதலமைச்சர்  உதயநிதி  பேட்டி..!!  

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.