முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!! இனி மாதம் 8000ரூ உதவிதொகை…!! யாருக்கு தெரியுமா..?
மாற்றுதிறனாளி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகையை 8000 ரூபாயாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டதிற்காக 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது..
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகின்றனர் குறிப்பாக மகளிருக்காக கலைஞரின் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை., மகளிர் விடியல் பயணம்., கல்லூரி மாணவர்களுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது..
அந்த வகையில் அடுத்ததொறு திட்டமாக தமிழ்நாடு அரசின் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை தற்போது ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் ஆறாம் வகுப்பு மாணவர்கள் முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.. மற்றும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு உதவித் தொகையாக அவர்களுக்கு படும் உதவித்தொகையில் இருந்து இரண்டு மடங்காக அதிகரித்து அதற்காக 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை ஒதுக்கீடு செய்து உதவித்தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பள்ளி, கல்லூரி மாணவர்களின் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அவர்களுக்கு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 50 மாற்றுதிறனாளிகளுக்கு தலா 1 லட்சும் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..