“மாநில மாநாடு சிறக்க வாழ்த்துக்கள்..” விஜய்சேதுபதி பதிவு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் பேர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தற்போது தொடங்கியுள்ளது..
5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.. இன்று காலை முதல் மாநாடு திடலில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.. தற்போது வரை 5 லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் பங்கேற்றுள்ள நிலையையில்.
நடிகர் விஜய்சேதுபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது.. தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க,.
தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துகள் என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..