1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்…!! தமிழக அரசு அறிவிப்பு…!!
தமிழகம் முழுவதும் 1000 மேற்பட்ட இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் பிப்ரவரி 24ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கவுள்ளார். சென்னையில் மட்டுமே தியாகராயர் நகர், ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் உள்ளிட்ட 33 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகங்களில் குறைந்த விலைக்கு மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..