ஹாலோ பிளாக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் மனு
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஹாலோ பிளாக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் மனு அளித்தனர்.
கட்டுமான மூலப்பொருட்களின் ஒன்றான கிரஷர் உற்பத்தி சார்ந்த சிப்ஸ், ஜல்லி, பவுடர் எம்.ஸ்டாண்ட் தொடர் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கோரி, மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட தலைவர் தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் மனு அளித்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)