“குழந்தை நட்சத்திரம் டூ கதாநாயகன்..” அந்த 5 டாப் நடிகர்கள்..?
சிறு வயதில் குழந்தை நட்சத்திரமா இருந்து இப்போ டாப் கதா நயாகனா இருக்க 5 நாயகர்கள் பத்திதா பாக்க போறோம்…
டாப் 5 – ACTOR அஜித்குமார் 1990ல் என் வீடு என் கணவர் படத்துல பள்ளி சிறுவனா நடித்து இருப்பார். அதன் பின் அமராவதி என்ற படம் தான் அவரின் முதல் படம் என சொல்லலாம்.. அதன் பின் அமர்க்களம், தீனா, என எல்லாமே தல அஜித்திற்கு வெற்றி படம் என சொல்லலாம்…
டாப் 4 – ACTOR ஜெயம் ரவி தெலுங்கில் 1993ல் பாவா பாக மராட்டி படத்துல CHILD ARTIST ஆக நடித்து இருப்பார். அதன் பின் ஜெயம் படத்தின் மூலம் காதநாயகனாக அறிமுகமாகி அதுவே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.. தற்போது பலரும் ஜெயம்ரவியை சாக்லேட் பாய் என சொல்லுவார்கள்..
டாப் 3 – ACTOR சிலம்பரசன் 1993ல் வந்த சபாஷ் பாபு மூவில CHILD ARTIST ஆக நடித்து இருப்பார். அது மட்டும் இல்லாம சிறு வயதிலேயே நிறைய படங்களில் CHILD ARTIST ஆக நடித்து இருப்பார். சிம்பு சிறுவயதில் இருந்தே பல படங்களில் ஹீரோவாக நடித்ததால் அவரின் முதல் காதநாயகனாக அறிமுகமான படம் எது என்பது யாராலும் குறிப்பிட முடியாது..?
டாப் 2 – ACTOR விஜய் கேப்டன் விஜயகாந்த் நடித்த வெற்றி படத்துல CHILD ARTIST ஆக நடித்து இருப்பார். அதன் பின் விஜயகாந்த் அவர்களின் தம்பியாக செந்தூரபாண்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தளபதியாக திகழ்கிறார்…
டாப் 1 – ACTOR கமலஹாசன் 1960ல் வந்த களத்தூர் கண்ணம்மா படத்துல CHILD ARTIST ஆக நடித்து இருப்பார். அவர் சிறுவயது முதல் பல படங்களில் மாறுவேடங்களில் நடிப்பதால் அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அது அப்படியே பொருந்தும் எனவே அவரை எல்லோரும் உலக நாயகன் என அழைப்பார்கள்..
சத்யா. கே
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..