திமுகவில் மீண்டும் போட்டியிடும் 10 சிட்டிங் எம்பிக்கள்..!! யார்யாருனு பார்க்கலாம் வாங்க..!!
லோக்சபா தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். திமுக 10 சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.
திமுகவில் மீண்டும் போட்டியிடும் 10 சிட்டிங் எம்பிக்களின் விவரம்,
* தூத்துக்குடி- கனிமொழி
* வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி
* தென் சென்னை- தமிழச்சி தங்க பாண்டியன்
* மத்திய சென்னை – தயாநிதி மாறன்
* ஶ்ரீபெரும்புதூர்- டி ஆர்பாலு
* அரக்கோணம் ஜெகத்ரட்சகன்
* வேலூர்- கதிர் ஆனந்த்
* நீலகிரி- ஆ.ராசா
* திருவண்ணாமலை அண்ணாதுரை
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.