அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!
லோக்சபா தேர்தலின் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை இன்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி கூறினார்.
தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும் இன்னும் தேமுதிக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளது.
* சிதம்பரம்: சந்திரஹாசன்
* மதுரை: சரவணன்
* தேனி: நாராயணசாமி
* வட சென்னை: ராயபுரம் மனோ
* தென் சென்னை: ஜெயவர்தன்
* காஞ்சிபுரம்: ராஜசேகர்
* நாமக்கல்: தமிழ்மணி
* கரூர்: கே.ஆர்.என். தங்கவேல்
* கிருஷ்ணகிரி: ஜெயப்பிரகாஷ்
* அரக்கோணம்: விஜயன்
* ஆரணி: கஜேந்திரன்
* விழுப்புரம்: பாக்கியராஜ்
* சேலம்: விக்னேஷ்
* நாமக்கல்: தமிழ்மணி
* ஈரோடு: ஆற்றல் அசோக்குமார்
ஆகியோர் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
