Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கனமழை  கொட்டி  தீர்த்தாலும்  சென்னையில்  அந்த  பாதிப்பு இல்லை..!! துணை  முதலமைச்சர்  உதயநிதி  பேட்டி..!!  

சென்னையின்  300-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.   நேற்று  இரவு  முதல்   சென்னையில்  கனமழை  வெளுத்து  வாங்கி  வருகிறது.,  ஆனால்  தற்போது  வரை  எந்த இடங்களிலும்   மின்தடை  ஏற்படவில்லை.. 

by logeshwari
October 15, 2024

கனமழை  கொட்டி  தீர்த்தாலும்  சென்னையில்  அந்த  பாதிப்பு இல்லை..!! துணை  முதலமைச்சர்  உதயநிதி  பேட்டி..!!

 

 

 

 

சென்னையில்  கனமழை  வெளுத்து  வாங்கினாலும்  எந்த  பகுதியிலும்  இதுவரை   மின்தடை  பாதிப்பு  ஏற்படவில்லை   என   துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பேட்டி  அளித்துள்ளார்.

சென்னையில்  நேற்று  இரவு  முதல்   கனமழை   வெளுத்து   வாங்கி  வருகிறது..   இன்று  சென்னைக்கு  ஆரஞ்சு  அலார்ட்  விடப்பட்டுள்ள   நிலையில்   தமிழக  துணை முதலமைச்சர்  உதயநிதி  ஸ்டாலின்   சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள  பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து  ஆய்வு மேற்கொண்டார்..

அதனை  தொடர்ந்து   செய்தியாளர்களை   சந்தித்து  பேசிய  அவர்.,  சென்னையில்   நேற்று  இரவு  முதல்   கனமழை   வெளுத்து  வாங்கி  வருகிறது.,  தற்போதைய   நிலவரப்படி   4.6 செமீ கனமழை   பதிவாகியுள்ளது.  அதேபோல்    சோழிங்கநல்லூர் மற்றும் தண்டையார்பேட்டை பகுதியில்  6.1 செ.மீ   கனமழை   பெய்துள்ளதாக  பதிவாகியுள்ளது.

சென்னையின்  புறநகர்  பகுதிகளில்   வீசிய  பலத்த   காற்றால்    இதுவரையில்   8 மரங்கள் முறிந்து  சாலையில்  விழுந்துள்ளது.   அதனை  அகற்றும்  பணியில்  மாநகராட்சி   ஊழியர்கள்  ஈடுபட்டு  வருகின்றனர்..   தற்போது  வரை   இரண்டு  மரங்கள்  அகற்றப்பட்டு    இருப்பதாக  தகவல்கள்   வெளியாகியுள்ளது..

300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது.  அந்த   நிவாரண  மையங்களில்    குடிநீர், பால், பிரட்  பாக்கெட்   உள்ளிட்ட   அத்தியாவசையப்  பொருட்கள்  மக்களின்  தேவைக்காக  வைக்கப்பட்டுள்ளது..  அதேபோல்   கணேசபுரம் மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதை  களை  தவிர  மற்ற  20 சுரங்கப்பாதைகளிலும்   போக்குவரத்து சீராக உள்ளது.  அதாவது   கடந்த  ஆண்டு   இந்த  சுரங்கப்பாதைகளில்   மழைநீர்  தேங்கி    போக்குவரத்து  பாதிப்பு   ஏற்பட்டது  குறிப்பிடத்தக்கது..  மேலும்   கணேசபுரம்   மற்றும்  பெரம்பூர்  சுரங்கப்பாதைகளில்  சீரமைப்பு  பணி   நடைபெற்று  வருகிறது..  இன்னும்   ஒரு மணி நேரத்தில்  மழைநீர்  அகற்றப்படும்..

அதேபோல்  சென்னையின்  300-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.   நேற்று  இரவு  முதல்   சென்னையில்  கனமழை  வெளுத்து  வாங்கி  வருகிறது.,  ஆனால்  தற்போது  வரை  எந்த இடங்களிலும்   மின்தடை  ஏற்படவில்லை..

சென்னையில்   89 படகுகளும் மற்ற மாவட்டங்களில் 130 படகுகளும் தயார் நிலையில் உள்ளது.   சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு  தற்போது  வரை   1,500 புகார்கள்  வந்துள்ளது.   அதில்   600க்கும்  மேற்பட்ட  புகார்களை  கண்டறிந்து  தீர்வு  காணப்பட்டுள்ளது..  சென்னையில்  மட்டும்   13,000 தன்னார்வலர்களும் தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்களும்  சீரமைப்பு  பணிகளில்   ஈடுபட்டு  வருகின்றனர்..  எனவே  பொதுமக்கள்  அச்சமின்றி  இருக்குமாறு  துணை  முதலமைச்சர்   உதயநிதி   கேட்டுகொண்டார்..

Tags: #Chennai Rain alert#DEPUTY CM UDHYANIDHI STALIN#கனமழை#துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கனமழை எச்சரிக்கைசென்னையில் தொடரும் கனமழை
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

அமைச்சர் கே.என்.நேரு  ஆய்வு...!!  மக்களுக்கு  அளித்த  உறுதி...!!  

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.