Friday, June 13, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இரயில்  வழித்தடங்கள்  மாற்றம்…!! தெற்கு   இரயில்வே  அறிவிப்பு…!! எந்தெந்த  வழித்தடங்களில்  தெரியுமா..?    

சென்னை  எழும்பூரில்  இருந்து  டெல்லி  செல்லும்  எக்ஸ்-பிரஸ்   ரத்து   செய்யபட்ட  நிலையில்  மீண்டும்  இன்று  இரவு  முதல்  இயங்கும்  என   தகவல்  வெளியாகியுள்ளது..  

by logeshwari
October 16, 2024

இரயில்  வழித்தடங்கள்  மாற்றம்…!! தெற்கு   இரயில்வே  அறிவிப்பு…!! எந்தெந்த  வழித்தடங்களில்  தெரியுமா..?    

 

சென்னையில்  கனமழை   காரணமாக  நேற்று  இரயில்கள்  ரத்து   செய்யப்பட்ட  நிலையில்  இன்று  அவை   வழக்கம் போல்  இயங்கும்  என  தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில்   நேற்று   முன்தினம்  இரவு   முதல்   பெய்து   வரும்  கனமழையால்   பேசின் பிரிட்ஜ்  பாலம்,  வியாசர்பாடி,  மற்றும்  மாம்பலம் உள்ளிட்ட  இரயில்வே  பாலங்கள்  வெள்ளத்தில்  மூழ்கியது.  எனவே   சென்னை சென்ட்ரல்,  மற்றும்   எழும்பூரில்  இருந்து  நேற்று இரவு  புறப்பட்ட   இரயில்கள்  அனைத்தும்  ரத்து செய்யப்பட்டது.

அதேபோல்  இன்று  காலை  சென்னை  சென்ட்ரலில்  இருந்து  அதிகாலை   புறப்பட   இருந்த  இரயில்கள்  அனைத்தும்   ரத்து  செய்யப்பட்டது.,  இதனால்  பயணிகள்  கடும்  சிரமத்திற்கு  ஆளாகி  இரயில்வே  அதிகாரிகளுடன்  வாக்கு  வாதத்தில்  ஈடுபட்டனர்.. முன்னறிவிப்பு  இன்றி  இரயில்கள்  ரத்து  செய்யபட்டால்  எங்களால்  எப்படி  பயணம்  மேற்கொள்ள  முடியும்  என   கூச்சலிட  தொடங்கினர்.

அதன்   பின்னர்  மாற்று  வழித்தடத்தில்  இரயில்கள்   இயக்கப்படும்  என  தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டிருந்தது.  அதேசமயம்   தென்மேற்கு வங்கக் கடலில்  நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல  பகுதியில்  தெற்கு ஆந்திராவை  நோக்கி  மழை   சென்றுள்ளதால்.   சென்னை, திருவள்ளூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை   குறைந்துள்ளது..

மேலும், பேசின் பிரிட்ஜ்,   வியாசர்பாடி,  மற்றும்  மாம்பலம் இ ரயில் நிலையத்துக்கு இடையே உள்ள பாலத்தில் இருந்த   மழை  நீர்   சீரமைக்கப்பட்டதால்,   இரயில்கள்  வழக்கம்போல் இயங்கும்   என  தெற்கு  இரயில்வே   தெரிவித்துள்ளது..

இரயில்  வழித்தடங்கள்  மாற்றம் :

சென்னையில்  இருந்து   கோயம்பத்தூருக்கு   இன்று  காலை  6 மணிக்கு புறப்பட  இருந்த கோவை எக்ஸ் பிரஸ்,  காலை 10 மணிக்கு  சென்னை  கடற்கரை  இரயில் நிலையத்தில் இருந்து  புறப்பட்டது.

அதேபோல்   திருவனந்தபுரம் விரைவு ரயில், மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் மற்றும் வெஸ்ட் கோஸ்ட்  விரைவு இரயில்கள்  இன்று  மதியம்  முதல்  சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்  என  தெரிவித்துள்ளது.

சென்னை  எழும்பூரில்  இருந்து  டெல்லி  செல்லும்  எக்ஸ்-பிரஸ்   ரத்து   செய்யபட்ட  நிலையில்  மீண்டும்  இன்று  இரவு  முதல்  இயங்கும்  என   தகவல்  வெளியாகியுள்ளது..

அதேபோல்  மைசூரில்  – இருந்து   சென்னை  சென்ட்ரல்  வந்தடையும்  காவேரி  எக்ஸ்-பிரஸ்  முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags: #Chennai Rain alertRAIN UPDATESSouthern RailwaySOUTHERN RAILWAY ANNOUNCEMENTஇரயில் சேவைகள் ரத்துஇரயில் வழித்தடங்கள் மாற்றம்சென்னை கனமழைசென்னை கனமழை நிலவரம்
ADVERTISEMENT

Related Posts

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!

Next Post

தமிழகத்தில்  3 மாவட்டங்களுக்கு  ரெட் அலார்ட்...!!  7  மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு  அலார்ட்..!!   வானிலை  ஆய்வு  மையம்  அறிவிப்பு...!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

Trending News

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.