முதல்வரின் புகைப்படம் அவமதிப்பு… தகுந்த நடவடிக்கை எடுங்கள்.. ஒன்றிய அரசுக்கு வைகோ கோரிக்கை..!
தமிழக முதல்வர் புகைப்படத்தை அவமதித்த விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடக அரசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழர்...