சென்னையில் உயிரிழந்த பாக். இளைஞர்… பாகிஸ்தானுக்கு சடலத்தை அனுப்பியதுஎப்படி?
பஹால்கம் தாக்குதலையடுத்து, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விசாகளில் இந்தியாவுக்கு வந்திருந்த பாகிஸ்தானியர்களைக் கணக்கெடுத்து, அவர்களை வெளியேற்றும் பணியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில்...