கர்ப்பிணிகள் முளைகட்டிய பயிர் சாப்பிடலாமா..?
கர்ப்பகாலம் என்பது மிக முக்கியமான ஒன்று இந்த சமையத்தில் எடுத்துக்கொள்ளும் உணவுகள் ஆனது கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமின்று.. கருவில் உள்ள சேய்க்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும். கடந்த சில தினங்களாக கர்ப்பிணிகள் நலம் குறித்து பார்த்து வருகிறோம். அதில் இன்று நாம் பார்க்க இருப்பது..
கர்ப்பிணி பெண்கள் முளைகட்டிய பயிர் சாப்பிடலாமா..? சாப்பிடக் கூடாதா..?
முளைகட்டிய பாசிபயிர் :
முளைகட்டிய பாசிப்பயிறு மற்றவர்களுக்கு ஆரோக்கியத்தை கொடுத்தாலும்.., கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமானது அல்ல காரணம் அதில காணப்படும் சால்மோனெல்லோசிஸ் பாக்ட்ரியா தான். இது கர்ப்பகாலத்தில் எடுத்துக் கொண்டால். கருச்சிதைவை உண்டாக்கும்.
முக்கியமாக ஒரு சில பெண்களுக்கு பக்கவிளைவை ஏற்படுத்தும்.
முளைகட்டிய பாசி பயிறு மட்டும் தான் கர்ப்பிணி பெண்களுக்கு கெடுதல் தரும்..
கர்ப்பகாலம் முதல் பிரசவகாலம் வரை பாசிப்பயிறு வேக வைத்து சாப்பிடலாம்.., அல்லது பாசிப்பயிறு சாம்பார், பாசிப்பயிறு கஞ்சி செய்து குடிக்கலாம். தினமும் ஒரு கப்பிற்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது.
முளைகட்டிய பாசி பயிரை கர்ப்பிணி பெண்கள் தெரியாமல் சாப்பிட்டிருந்தால் கூட கவலை வேண்டாம். அதற்கு மருந்தாக நிறைய வெள்ளரிக்காய் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதுகுறித்து சந்தேகங்கள் இருந்தால் உங்களின் மகப்பேறு மருத்துவரிடம் இதுபற்றி ஆலோசித்துக் கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற பல கர்ப்பிணி பெண்கள் நலன் குறித்து தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திங்கள்..
Discussion about this post