விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் உடல்நல குறைவால்..!!! அதிர்ச்சியில் விஜய் மக்கள் இயக்கம்..!!
விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலபொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..,
இளைய தளபதி விஜயின் மேனேஜரும்.., விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலபொதுச் செயலாளரும் ஆன புஸ்ஸி ஆனந்த் உடல்நல குறைவால் பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்.., விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென.., விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்..
இந்த செய்தி சற்று முன் நம் மதிமுகமிற்கு கிடைத்துள்ளது.., மேலும் இதுபோன்ற பல விரைவு செய்திகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post