Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“அண்ணன் நான் இறங்கி வரவா”  தவெக  மாநாடு   ஏற்பாடுகள்..!! தலைவர்  விஜய்  வேண்டுகோள்..!!        

  27ம்  தேதி  தொண்டர்கள்  பங்கேற்றால்  போதும்..,  முந்தைய  தினத்தில்  இருந்து  அங்கு  யாரும்  காத்திருக்க   வேண்டாம்  என  அக்கட்சி  தலைவர்  விஜய்  வேண்டுகோள்  விடுத்துள்ளார்

by logeshwari
October 19, 2024

“அண்ணன் நான் இறங்கி வரவா”  தவெக  மாநாடு   ஏற்பாடுகள்..!! தலைவர்  விஜய்  வேண்டுகோள்..!!        

 

 

 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது.., அதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். அதை தொடர்ந்து கட்சி தொடங்கி ஒரு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் கட்சியின் கொடியும், கட்சியின் பூவும் வெளியிடப்பட்டு  தற்போது  இந்த  மாதம்  27ம்  தேதி   முதல் மாநாடும் நடத்தப்படவுள்ளது..

இதற்கிடையில்  தமிழக  வெற்றிக்  கழகத்தின்  கொடியில்  யானை  சின்னம் இடம் பெற்றதற்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் தங்களுடைய சின்னத்தை பயன் படுத்தியிருப்பதாக கூறி வழக்கு பதிவு  செய்தனர்.  அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்திருந்தது “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடாது. எந்த ஒரு கட்சியின் கொடிக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்குவதோ, அங்கீகாரம் வழங்குவது இல்லை. குறிப்பாக கட்சி கொடிகளில் இடம் பெறும் சின்னங்களுக்கு கூட தேர்தல் ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது. என பதில் கடிதம் அனுப்பியிருந்தது..

வருகின்ற  2026ம்  ஆண்டு   சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே தங்களுடைய இலக்கு என்ற  நோக்கில்  தவெக  செயல்பட்டு கொண்டு இருக்கிறது., முதலாவதாக மாநில அளவிலான மாநாட்டை நடத்த  திட்டமிட்டுள்ளது., அதே சமயம் தவெகவிற்கு பல்வேறு நெருக்கடிகளும்  வந்து  கொண்டு  இருக்கிறது.. என்பது குறிப்பிடத்தக்கது..

மாநாட்டிற்கான  பூமி  பூஜை  கடந்த  அக்டோபர்  4ம்  தேதி   காலை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த தலைமையில் நடைபெற்றது., அதனை தொடர்ந்து பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும்   நடைபெற்றது.   அதனை   தொடர்ந்து  தற்போது  மாநாடு  குறித்தும்   அதன்  ஏற்பாடுகள்   குறித்தும்  தகவல்கள்  வெளியாகியுள்ளது..

அதாவது  இதுவரை  எந்த   அரசியல்  கட்சிகளும்  மாநாடு   நடத்திடாத  அளவிற்கு   தவெக  மாநாட்டில்    பல்வேறு  சிறப்பு   ஏற்பாடுகளை   அக்கட்சியின்   தலைவர்   விஜய்  அறிவுறுத்தலின்  படி    ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது..

இலட்சக்கணக்கானோர் மாநாட்டிற்கு  வருகை  தர  இருப்பதால்  அவர்களின் பாதுகாப்பிற்காக  சுமார் 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.  அதேபோல்  மாநாட்டில்  யாரவது  தொலைந்து  விட்டாலோ  அல்லது  உடமைகளை  தொலைத்து   விட்டாலோ   மீட்டு  தருவதற்காக   “மிஸ்ஸிங்  ஜோன்  உதவி  மையங்கள்”  அமைக்கப்பட்டுள்ளது..

அதேபோல்   மாநாட்டிற்கு  வருகை  தருபவர்களின்   வாகனங்களை  நிறுத்தும்  விதமாக நான்கு  பார்க்கிங்  பகுதிகள்   அமைக்கப்படவுள்ளது..  100 க்கும்  மேற்பட்ட   கழிப்பறை  வசதிகள்.,  இருக்கை   வசதிகள்  மற்றும்  அதற்கு  அருகிலேயே  குடிநீர்  வசதிகள்  ஏற்பாடு   செய்யப்பட்டுள்ளது..

அதேபோல்  மாநாட்டில்  பங்கேற்போருக்கு  உடல்நலம்  பாதிப்பு  ஏற்பட்டால்.,  அவர்களுக்கு  உடனடி  சிகிச்சை   அளிக்கும்  விதமாக  150க்கும்  மேற்பட்ட  மருத்துவர்கள்  பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..,  அதேபோல்  ஆம்புலன்ஸ்  சேவைகள்   ஏற்படும்  செய்து  தரப்பட்டுள்ளது..  அவர்களை  அடையாளம்  காண்பதற்காக  ஒரே  சீருடையும் கொடுக்கப்பட்டுள்ளது..

மற்றும்  மாநாட்டில்  பங்கேற்போருக்கு  ஏதுவாக   இருக்கும்  வகையில்  5 நுழைவு  வாயில்களும்.,  15 வெளியேறும்  (EXIT)  பாதைகளும்  அமைத்துதரப்பட்டுள்ளது..  மேலும்  27ம்  தேதி  தொண்டர்கள்  பங்கேற்றால்  போதும்..,  முந்தைய  தினத்தில்  இருந்து  அங்கு  யாரும்  காத்திருக்க   வேண்டாம்  என  அக்கட்சி  தலைவர்  விஜய்  வேண்டுகோள்  விடுத்துள்ளார்..

Tags: #TVK MEETINGTVKTVK LEADER VIJAYதமிழக வெற்றிக் கழகம்தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்தமிழக வெற்றிக் கழகம் மாநாடு
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

மாரியம்மன் கோவிலில் திரு விளக்கு பூஜை...!!  திரளான  பக்தர்கள்  சாமி  தரிசனம்..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.