Wednesday, June 4, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

என் நண்பன் என்ன ஏமாத்திட்டாரு… பாபி சிம்ஹா மீது புகார்களை அடுக்கி வைத்த உசைன்..!

by Dharma
September 7, 2023

நடிகர் பாபி சிம்ஹா மீது அவரது நண்பர் புகார் அளித்துள்ளதாக பத்திரிக்கையாளரிடம் பேட்டியளித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடிகர் பாபி சிம்ஹாவின் நண்பர் உசைன் என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில் தானும் பாபி சிம்ஹாவும் பள்ளி பருவ நண்பர்கள் எனவும் கட்டிட ஒப்பந்ததாரரான தனது உறவினரை நடிகர் பாபி சின்ஹாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும்,

செல்வாக்கைப் பயன்படுத்தி பாபி சிம்ஹா வழக்குப் பதிவு செய்தார் - உசேன்  பரபரப்பு | nakkheeranஅதன்படி கொடைக்கானல் பேத்துப்பாறை ஊராட்சியில் உள்ள நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் பங்களா கட்டுவதற்கு ஒரு கோடியே ஐம்பது லட்ச ரூபாயில் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அதன்படி வீடு கட்டி முடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இதில் தனது உறவினருக்கும் நண்பருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் ஆகையால் அவருக்கு ஒப்பந்த தொகையில் பாதி வழங்கவில்லை எனவும் இதைக் குறித்து நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். ஆனால் தனது நண்பரான பாபி சிம்ஹா தன் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி தான் மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளார். அதன்படி தான் அவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்

தடை வாங்கிய பாபி சிம்ஹா!- வெளியாகுமா அக்னி தேவி? | bobby simha filed a case  against his film agni devi - Vikatan

ஆனால் பாபி சின்ஹா தற்போதைய கட்டிய பங்களாவில் விதி மீறி கட்டப்பட்டு இருப்பதாகவும் அதில் அனுமதி இல்லாமல் மலைப்பகுதிக்கு ஜேசிபி இயந்திரம் வெடி மருந்து போன்றவை கொண்டு செல்லப்பட்டதாகும் அதற்கான ஆதாரமாக புகைப்படங்களை காண்பித்தார் மேலும் பாபி சின்ஹா மீது வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.

Tags: நடிகர் பாபி சிம்ஹாபாபி சிம்ஹா மீது வழக்குப்பதிவு
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

தங்ககோட்டை தோன்றிய ரகசியம்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

முதல் முறையாக ஐபில் கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணியின் உரிமையாளர் யார்?

ஜூன் 8ம் தேதி சாதனை படைக்க போகும் இந்திய விண்வெளி வீரர்… யார் இந்த சுபான்சு சுக்லா?

Covid-19 Live Updates in India 2025

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4000-த்தை நெருங்குகிறது- பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Trending News

முதல் முறையாக ஐபில் கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணியின் உரிமையாளர் யார்?

ஜூன் 8ம் தேதி சாதனை படைக்க போகும் இந்திய விண்வெளி வீரர்… யார் இந்த சுபான்சு சுக்லா?

Covid-19 Live Updates in India 2025

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4000-த்தை நெருங்குகிறது- பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.