பாஜகவின் அடுத்த கேண்டிடேட் லிஸ்ட் ரெடி…!! யார் அந்த 16 பேர்..?
விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார்,
திருவள்ளூர் தொகுதியில் பொன் வி.பாலகணபதி,
வடசென்னை தொகுதியில் ஆர்.சி. பால் கனகராஜு,
திருவண்ணாமலையில் அஸ்வத்தாமன்,
நாமக்கல் தொகுதியில் கே.பி. ராமலிங்கம்
திருப்பூரில் ஏ.பி. முருகானந்தம்,
பொள்ளாச்சியில் வசந்தராஜன்,
கரூரில் செந்தில்நாதன்,
சிதம்பரத்தில் கார்த்தியாயினி
நாகப்பட்டினத்தில் ரமேஷ்,
தஞ்சாவூரில் முருகானந்தம்,
சிவகங்கையில் தேவநாதன் யாதவ்,
மதுரையில் இராம சீனிவாசன்,
தென்காசியில் ஜான் பாண்டியன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
அதேபோல், புதுச்சேரியில் நமச்சிவாயம்,
விளவங்கோடு இடைத்தேர்தலில் வி.எஸ். நந்தினி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.