நம்ப காதல் மன்னன் செய்த லீலை..!! அடேங்கப்பா இத்தன பொண்ணுங்களா..?
தமிழ் சினிமால காதல் மன்னன் சொல்லுறவங்கள் எல்லாம் ஒரு அடைமொழியாக தான் இருக்கும். ஆனால் இவரு அத ரியல் லைப்ல ட்ரை பன்னிருக்காருப்பா, எல்லாருக்கும் அதிஷ்டம் இருக்கும் தான் ஆனா இவருக்கு மட்டும் எங்கயோ மச்சம் இருந்துருக்கு பா
அதான் அவரோட தீராதா விளையாட்டு பிள்ளையை மாறிருக்காருப்பா, அட இது என்ன புதுசா சொல்லுறீங்க. ஐயோ இது புதுசு இல்லங்க ரொம்ப பழசு, இப்போ இருக்குற சினிமாவை மிஞ்சுற அளவுக்கு சுத்திட்டு இருந்து இருக்காருப்பா, சினிமால கேமராமேன் என்கிற பேரோட நுழைந்த இவருக்கு சினிமாவில் நடிக்கிறா வாய்ப்பும் கிடைச்சது.
அந்த சமயத்தில் நம்ம தலைவி என்ட்ரி ஆக அப்படியே காதல் வயபட்டுட்டாருப்பா கிராமத்தில் இருந்து வந்த நம்ம தலைவி சினிமாவில் விருப்பம் இல்லாமல் நுழைந்து, பிறகு அதன் மீது காதல் வைத்து நடிக்க ஆரம்பித்தார்.
இவங்க நடிச்ச படம் எல்லாம் வெற்றியாகவே மாற அப்டியே காதல் மன்னன் மீது காதலும் பாய யாருக்கும் தெரியாம கல்யாணமும் பணிக்கிறாரு, அப்படியே மறச்சி வாழ ஆரம்பித்தாங்க வீட்டுல விசயம் தெரிய வீட்டை விட்டு வெளியே வந்து காதல் மன்னன் வீட்டுக்கு போறாங்க.
அங்க அவரோட மனைவி குழந்தைகள் எல்லாரும் இருக்க இருந்தாலும் இவரோட முதல் மனைவியே பாராட்டனும் பா.., மனசு இல்லனாலும் வீட்டுக்குள்ள அனுமதிச்சிருக்காங்க பிறகு இருவரும் வேற வீட்டில் வாசிக்க தொடங்கினார்கள்.
சினிமாவே வேண்டான்னு நினிச்சாங்க இயக்குனர் சமாதானம் படுத்தி மீண்டும் நடிக்க ஆரம்பிச்சாங்க, நல்லா பேறும் புகழும் கிடைக்க ஆரம்பிச்சது, இங்க ஒருத்தருக்கு காதுல இருந்து புகையா கிளம்பியது.
அவங்க மேல அதிக அளவிற்கு வெறுப்பு வந்துச்சி காதல் மன்னன்னுக்கு, அவர் மேல் இருந்த காதலால் உடைந்து போய் மது பழக்கத்திற்கு தள்ளப்பட்டார், ஆனால் இவர் இத்தனை பெண்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கி விட்டு அடுத்தும் அதே வேலையையே சுத்திட்டு இருந்திருக்காரு,
இத எல்லாம் கேக்கும் போது எனக்கு என்ன நியாபகம் வருதுனா..? ஒருத்தனுக்கு எந்திரிச்சி நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதாம். உங்களுக்கு என்ன நியாபகம் வருதுனு. கமெண்ட் பண்ணுங்க..
-சரஸ்வதி