”காவிரி நீர் விவகாரம்’’.. புது அப்டேட் கொடுத்த அமைச்சர்..!
காவிரி நீர் தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றிய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து சென்னையில் நேற்று அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை...






















