புர்காவை கழற்று’ – இந்து இளைஞருடன் பார்க்கில் இருந்த முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கதி
பெங்களுருவில் பார்க் ஒன்றில், இந்து இளைஞருடன் முஸ்லிம் இளம் பெண் ஒருவர் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த கும்பல் ஒன்று அந்த இளைஞரிடத்தில் தகராறு செய்துள்ளது....