மக்களே அலார்ட்..! இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியவானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் இன்று ஓரிரு இடங்களில் 12 முதல் 20செ.மீ. வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியவானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”