சமூகசேவை பெண்ணுக்கு கொலை மிரட்டல் விட்ட பிரபல யூடியூபர்..!!
கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு, யூடியூபர் ரவுடி பேபி சூர்யா சிக்கந்தர் கொலை மிரட்டல் விடுவதாக மதுரை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்., இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை யூடியூபர் சித்ரா, யூடியூப் சேனல் நடத்துவது மட்டுமின்றி பல குழந்தைகளுக்கு சேவை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யூடியூப் மூலம் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர், சாதனா ஆகியோர் பகிரும் வீடியோ குழந்தைகளின் மனதை அதிகம் பாதிக்கிறது என கூறிய அவர் இது பற்றி அவர்களிடம் கூறியுள்ளார்., அதை பற்றி கேட்காமல் கொலை மிரட்டல் விடுவதாக கூறியுள்ளார்.
யூடியூப் சேனல் வழியாக கொலை மிரட்டல் விடும்.., சித்ரா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மதுரை கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
இவர் மீது பலரும் ஆபாசமாக வீடியோ போடுவதாக புகார் அளித்துள்ளதாகவும்.., அவரின் யூடுயூப் சேனலை முடக்க வேண்டும் எனவும் புகார் அளித்து இருக்கும் இந்நிலையில் மீண்டும் ஒரு புகார் எழுந்துள்ளது.
Discussion about this post