Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இந்த நிலையிலும் வாக்குபதிவு செய்த நடிகர் விஜய்…!! கண்கலங்கிய ரசிகர்கள்..!!

இந்த GOAT படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்ற அவருக்கு கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.., இந்த நிலையில் கூட வந்து வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றியது ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது.

by logeshwari
April 19, 2024

இந்த நிலையிலும் வாக்குபதிவு செய்த நடிகர் விஜய்…!! கண்கலங்கிய ரசிகர்கள்..!!

 

 

 

இன்று நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரபரப்பாக நடந்து வருகிறது.., கடந்த ஒரு மாதமாக இன்றைய நாளுக்காக அனைத்து கட்சியினரும் தங்களின் தீவிர பிரச்சாரங்களை செய்து வந்தனர்.., இன்று வாக்கு பதிவு தொடங்கியதில் அனைத்து பிரபலங்களும் தங்களது வாக்கினை பதிவிட்டு வருகின்றனர்.

 

அஜித்குமார் :

விடாமுயற்சி  படப்பிடிப்பில்  பிஸியாசா  இருந்த நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூர்  வாக்குச்சாவடி மையத்தில் இன்று காலை 6.40 மணிக்கு  வந்து காலை 7 மணிக்கு  முதல்  ஆளாக  தன்  வாக்கை  பதிவு  செய்தார்..

விஜய் :

GOAT   படத்தின்  இறுதி  கட்ட  பட பிடிப்பில்  பிசியாக  இருக்கும்  நடிகர்  விஜய் இன்று வாக்களிக்க வருவாரா என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்தது அதற்கு காரணம் கடந்த தேர்தலில் அவர் காலை 8 மணிக்கு  தனது  இல்லத்தில்  இருந்து   சைக்கிளில்  சென்று வாக்கு சாவடி மையத்தில் வாக்குபதிவு செய்தார்..

ஆனால் தற்போது நடிகர் விஜய் GOAT படத்தின் இறுதி கட்ட பிடிப்பிற்காக ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் இந்த முறை அவர் வாக்களிக்க வருவாரா என்ற கேள்வி எழுந்தநிலையில்., சினிமாவில் தன் ஈடுபாடு எந்த அளவிற்கு இருக்குமோ அதே அளவிற்கு ஜனநாயக கடமையும் முக்கியம் என எண்ணி கேட்டவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக துபாயில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து.., நீலாங்கரை வாக்குசாவடி மையத்தில் ஏழ்மையாக வாக்களிக்க வந்தார்..

கடந்த முறை சைக்கிள் வந்து வாக்குபதிவு செய்த நடிகர் விஜய்.., இந்த GOAT படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்ற அவருக்கு கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.., இந்த நிலையில் கூட வந்து வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றியது ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது.

ரஜினிகாந்த் :

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் காலை 8மணி  அளவில் தனது வாக்கினை மனைவி மற்றும் மக்களுடன் வந்து வாக்கு பதிவு செய்தார்.


அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வாக்குரிமை உள்ள அனைவருமே இன்று  வாக்கு பதிவு செய்ய வேண்டியது உங்கள் கடமை என கூறினார்.

கமல்ஹாசன் :

மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசுப் பள்ளியில் தனது வாக்கினை தனியாக வந்து வாக்கு பதிவு செய்தார்..

தனுஷ் :

அதேபோல்  சென்னை டி.டி.கே சாலையில்  உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் நடிகர் தனுஷ்   காலை 9மணி அளவில் தனது வாக்கினை பதிவு செய்தார் .

Tags: #LOKSABA ELECTION 2024ACTORS VOTINGVOTEஅஜித்குமார் வாக்குப்பதிவுகமல்ஹாசன்தளபதி விஜய்தேர்தல் வாக்குப்பதிவுரஜினிகாந்த் வாக்குபதிவு
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

Next Post

இது வாட்ச் ஹா இல்லை...? இந்த  ஸ்டைல்  வாட்ச் பாத்து இருக்கீங்களா..?  

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.