ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை மேற்கொண்டு வரும் நிலையில், குடிநீர் விற்பனையையும் விரைவில் தொடங்குகிறது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலமாக குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
PET பாட்டில்கள் மூலம் 1,000 / 500 மில்லி வகைகளில் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் பாட்டில்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் வெளியீடு.
Discussion about this post