செரிமான கோளாறை நீக்க ஒரு டிப்ஸ்..!!
சாப்பிட்ட பின் ஒரு சிலருக்கு செரிமானம் ஆகாமல் இருக்கும். உணவை செரிமானம் செய்வதற்கு பலரும் சுடு தண்ணீர் குடித்து, சாப்பிட்ட பின் சிறிது நேரம் நடந்து எல்லாம் செரிமான அடையச் செய்வார்கள்.
ஆனால் அவற்றை இயற்கையாகவே சரி செய்யலாம். அதற்கான சில டிப்ஸ்
தினமும் இரவு சாப்பிட்ட பின் ஒரு டம்ளர் பாலில், தேனை கலந்து குடிக்க வேண்டும். பாலில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளுக்கு வலுவூட்டு கிறது.
இதில் பொட்டாசியம் இருப்பதால் ரத்த அளவை கட்டுக்குள் வைக்கிறது.
- தேனுடன் பால் கலந்து குடிப்பதால் குடலில் கெட்ட பாக்ட்ரியாக்களை வெளியேற்றி விடுகிறது.
- தொண்டை புண் நோய், சளி மற்றும் இரும்பல் போன்ற வற்றிற்கும் ஆயுர் வேத மருந்தாக இருக்கிறது.
- தேன் குடலில் நாள் பாக்ட்ரியாக்களை உற்பத்தி செய்வதால், விரைவில் செரிமானம் ஆகிறது.
- தேன் மற்றும் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி திறன் அதிகமாக உள்ளது.
இவ்வளவு மகத்துவமும் மருத்துவ குணமும் மிகுந்த தேன் மற்றும் பாலை குடித்திடுவீர்.. உடலை காத்திடுவீர்
– வெ.லோகேஸ்வரி