சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ஒன்று பேஸ்புக் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. அந்த புதிய விதி வரும் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
பேஸ்புக்கில் பயனாளர்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீடுவது வழக்கமானது ஆகையால் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல அப்டேட்க்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் ஹாக்கிங் செயலிகளை கண்டறிந்து அந்நிறுவனம நீக்கியுள்ளது மேலும் பேஸ்புக்கின் கடவு சொற்களை வேறு எந்த செயலிக்கும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளீட்டுள்ளது அதில் பயனாளர்கள் அனைவரும் தேவையற்ற தகவலைகளை நீக்க கோரியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் புதிய பயனாளர்களுக்கு நீண்ட படிவத்தை நிரப்பிய பின் தான் அனுமதிக்கப்படுகின்றனர் இதை தொடர்ந்து பாதுகாப்பை உறுதி படுத்துவதற்காக பேஸ்புக்கில் இருந்து பொலிடிகல் வியூஸ், அட்ரஸ் மற்றும் ரிலீஜியஸ் வியூஸ் உள்ளிட்ட தகவல்களை நீக்க பேஸ்புக்முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது இந்த புதிய நடைமுறை அடுத்த பி,மாதம் டிசம்பர் 1ல் இருந்து அமலாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Discussion about this post