Sunday, June 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ரியல் எஸ்டேட் அதிபரால் காரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு..

பெண் நேரில் சென்று ஜனார்த்தன் மற்றும் உதவியாளர் சங்கரெட்டியை சந்தித்தார் அப்போது அவர்கள் 2 பேரும் நிலத்தை நேரில் காண்பிப்பதாக கூறி அந்த பெண்ணை காரில் மியாபூருக்கு அழைத்து சென்றனர்

by Admin
July 4, 2024

ரியல் எஸ்டேட் அதிபரால் காரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு..!

 

 

 

 

 

தெலங்கானா மாநிலம் யாதகிரிகுட்டா பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தன். ரியல் எஸ்டேட் அதிபரான  இவருக்கு சங்க ரெட்டி என்பவர்  உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில்  யாதகிரிகுட்டா அருகே உள்ள மியாபூர் பகுதியில் உள்ள நிலத்தை பார்க்க ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள ஒரு பெண் விரும்பினார்.

இதுதொடர்பாக ஜனார்த்தன் மற்றும் அவரது உதவியாளர் சங்க ரெட்டியிடம் அந்த பெண் பேசினார். இதையடுத்து நேரில் வாங்க பேசிக்கொள்ளலாம் என்று இருவரும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து பெண் நேரில் சென்று ஜனார்த்தன் மற்றும் உதவியாளர் சங்கரெட்டியை சந்தித்தார் அப்போது அவர்கள் 2 பேரும் நிலத்தை நேரில் காண்பிப்பதாக கூறி அந்த பெண்ணை காரில் மியாபூருக்கு அழைத்து சென்றனர்.

நிலத்தை அவரிடம் காண்பிக்க இரவு நேரம் ஆனதால் 3 பேரும் காரில்  அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது திடீரென்று கார் நின்றதால்   ஏன் நின்றது அந்த பெண் கேட்டதற்கு  இருவரும் கார் பழுதாகி விட்டது என கூறி காரில் ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்ய அவர்கள் முயன்றனர்.

ஆனால் அவர்களால் காரை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் தங்கிவிட்டு செல்லலாம் என்று தெரிவித்தனர். இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.

பின்னர் இரவாகிவிட்டது நாங்கள் காரை சரி செய்கிறோம் நீங்கள் இந்த குளிர்பானத்தையாவது குடியுங்கள் என்று வற்புறுத்தி குளிர்பானத்தை வழங்கியுள்ளனர்.

இதையடுத்து அந்த குளிர்பானத்தை சாப்பிட்ட அந்த பெண் திடீரென மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஜனார்த்தன் மற்றும் சங்க ரெட்டி ஆகியோர் அந்த பெண்ணை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மயக்கம் தெளிய நேரம் ஆன நிலையில் இரவு முழுவதும் அவர்கள் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அந்த பெண்ணை அவர் தங்கிய ஓட்டலில் இறக்கவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில்  மயக்கம் தெளிந்த அந்த பெண்ணுக்கு உடல்வலி ஏற்பட்டுள்ளது. மேலும் 2 பேரால் தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் உணர்ந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் கற்பழிப்பு உள்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து  விசாரனை நடத்தி வருகின்றனர்.

-பவானி கார்த்திக்

Tags: PoscoPOSCO ARRESTsexual Harrasementகூட்டு பாலியல் வன்கொடுமைபாலியல் வன்கொடுமைபோக்சோபோக்சோவில் கைது
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post
MADHIMUGAM NEWS

ஒரு பக்கம் கணவர்.. மறுபக்கம் மாமனார்..! சிக்கி கொண்ட பெண்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

Trending News

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.