தமிழக மக்களுக்கு ஒரு குட் நியூஸ்..!
தண்ணீர் எடுக்க முறையான அனுமதி தமிழக அரசு கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.., அதுகுறித்து சரியான நடவடிக்கை எடுக்காததால் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
அதன் ஆகஸ்ட் 29ம் தேதி சென்னையின் அனைத்து பகுதிகளிலும் 15 ஆயிரம் தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காது எனவும், முறையான அனுமதி கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்தனர்.
தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினரின் காலவரையற்ற இந்த உண்ணாவிரத போராட்டம் எப்பொழுது முடியும் என யாரும் சொல்லத நிலையில் ஆகஸ்ட் 29 முதல் இன்று சென்னையில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரையில் இன்று குடிநீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தை வாப்பஸ் செய்துள்ளனர். எனவே நாளை முதல் தமிழகம் முழுவதும் தண்ணீர் விநியோகிகப்படும் என தெரிவித்துள்ளனர்.
Discussion about this post