17 வயது மாணவனுடன் 24 வயது இளம் பெண் செய்த வேலை.. போக்சோவில் கைது..!
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த17 வயது மாணவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணும் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் அந்த மாணவன் மீது இளம் பெண்ணுக்கு மோகம் ஏற்பட்டதால் அடிக்கடி மாணவனுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த மாணவனிடம் அவர் கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவன் மறுப்பு தெரிவித்தால் மாணவனை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இதனால் பயந்து போன மாணவன் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இளம் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”