Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மண்ணுக்கு அடியில் கிடைத்த இரும்பு பீரோ; திறந்து பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஆந்திராவில் பழைய வீட்டை இடித்து கடைக்கால் போடுவதற்காக பள்ளம் தோண்டியபோது கிடைத்த இரும்பு பீரோவால் பரபரப்பு

by Admin
April 5, 2023

ஆந்திராவில் பழைய வீட்டை இடித்து கடைக்கால் போடுவதற்காக பள்ளம் தோண்டியபோது கிடைத்த இரும்பு பீரோ பூமியில் கிடைத்ததால் அது அரசுக்கு சொந்தம் என வருவாய் துறை அதிகாரிகளும் தங்கள் நிலத்தில் கிடைத்ததால் அது தங்களுக்கே சொந்தம் என வீட்டின் உரிமையாளரும் போட்டி போட்ட நிலையில், இறுதியில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் தேவனகொண்டா மண்டலம், கரிவேமுலா கிராமத்தில் கிருஷ்ணா ரெட்டி என்பவருக்கு சொந்தமான வீட்டை சாகலி நரசிம்மலு என்பவருக்கு ஓராண்டுக்கு முன்பு 9 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தார். இந்த வீட்டை இடித்துவிட்டு புதியதாக வீடு கட்ட நரசிம்மலு ​​ கடைக்கால் தோண்டி கொண்டுருந்தபோது ஒரு இரும்பு லாக்கர் பீரோ கிடைத்தது.

அதிக எடை கொண்ட பீரோவில் முன்புற கதவில் லட்சுமி படமும் இருந்ததால் இதில் விலைமதிப்பு மிக்க நகைகள் இருக்கலாம் என கிராம முழுவதும் தகவல் தீயாக பரவியது. இந்நிலையில் தங்கள் வீட்டில் கிடைத்த பீரோ தங்கள் முன்னோர்களுடயது எனவே அது தங்களுக்கே சொந்தம் என கிருஷ்ணா ரெட்டியும், பூமியில் கிடைத்த பொருட்கள் அரசுக்கே சொந்தம் என வருவாய் துறைதுறை அதிகாரிகளும், நாங்கள் வாங்கிய நிலத்தில் கிடைத்ததால் அது தங்களுக்கே சொந்தம் என நரசிம்மலு கூறி வந்தனர்.

இந்நிலையில் இந்த பீரோவை அனைவரது மத்தியில் திறக்கப்படும் அதுவரை யாரும் திறக்க அனுமதி இல்லை என போலீசார் மற்றும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில் இன்று பொது மக்கள் மத்தியில் அனைவரும் ஒன்றாக இருக்கும் போது பீரோவில் என்ன உள்ளது என கேஸ் கட்டர் கொண்டு வந்து திறக்கப்பட்டது.

இதனை காண அதனை சுற்றியுள்ள பல கிராம மக்களுக்கு தகவல் பரவியதால் பல ஆயிரக்கணக்கானோர் அதனை காண திரண்டனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் திறக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த பீரோவை திறந்த போது அதில் பழைய பேப்பர்கள் மற்றும் 1 அன நாணயம் இருந்தது இதனால் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags: Andhra PradeshHouse constructionIron AlmirahKurnoolSteel peroஆந்திராவில் கிடைத்த புதையல்இரும்பு பீரோஇரும்பு பெட்டிதங்க புதையல்
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post

அட்டப்பாடி மது கொலை வழக்கு - 13 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.