நட்சத்திர ஹோட்டலில் அமானுஷியம்…!! பிரபலங்கள் சொன்ன பகீர் தகவல்…!!
ஒரு பேமஸ் ஹோட்டல்ல பேய் இருக்கறதா டாப் 3 நடிகர்கள் சொல்லி இருக்காங்க…. தனியார் YOUTUBE CHANNELக்கு தனிதனியா 3 நடிகர்கள் இண்டர்வியூ கொடுத்து இருக்காங்க..
பொதுவாக இருளான பகுதிகளில் அல்லது மையனாமான பகுதிகளில் பேய் இருப்பதாக பலரும் சொல்லுவாங்க., ஆனால் இங்கு நட்சத்திர ஹோட்டல்களில் ஹமானுஷியம் இருப்பதாக பிரபல முன்னணி நடிகர்கள் தெரிவித்துள்ளனர்..
முதலாவதாக டாப்ஸி ..இவங்க என்ன சொல்லி இருக்காங்கன்னா ஹைத்ராபாத்ல இருக்க RAMOJI FILM CITYல் பேயை EXPERIENCE பன்னதா சொல்லி இருக்காங்க. அதுமட்டும் இல்லாம நைட் யாரொ ஒருத்தவங்க நடந்து வர சத்தம் கேக்கற மாதிரியும் அந்த சத்தம் இருதியா அவங்க படுத்து இருந்த இடத்துக்கு கரெக்ட்டா வந்து நின்ன மாதிரியும் அதனால அவங்க ரொம்ப பயந்து போர்வையால கவர் பண்ணிக்கிட்டதாவும் சொல்ராங்க..
இரண்டாவதாக ராஷிகண்ணா.. இவங்க ஒரு பேமஸ் 5 ஸ்டார் ஹோட்டல்ல நைட் தங்கும்போது பேய் இவங்க போத்தி இருந்த போர்வைய புடுச்சு இழுத்த்தா சொல்லி இருக்காங்க… மூன்றாவதாக சுந்தர் சி .. இவங்களும் ஒரு பேமஸ் 5 ஸ்டார் ஹோட்டல்ல குறிப்பிட்ட அந்த FLOORல பேய் இருக்கறதாவும் அங்க போற யாரும் அடுத்த நாள் தங்காம வேர ரூம்க்கு போகறதாவும் சொல்ராரு..
ஆக மொத்தம் இவங்க அனைவரும் சொல்லும் ஒரே ஹோட்டல் RAMOJI FILM CITYல் உள்ளே இருக்கும் ஒரு 5 ஸ்டார் ஹோட்டல்தான்.
– சத்யா