Sunday, June 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இதுக்கு  தான்  ஊருக்குள்ள  ஒரு  ஆலினால் அழகு  ராஜா  வேணுமோ…?  வைரலாகும்  புது  மோமோஸ்..!!  

வறுத்த பன்னீர் மோமோஸை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் காட்சிகளும் வைரலாகி வருகிறது

by logeshwari
October 12, 2024

இதுக்கு  தான்  ஊருக்குள்ள  ஒரு  ஆலினால் அழகு  ராஜா  வேணுமோ…?  வைரலாகும்  புது  மோமோஸ்..!!

 

 

 

 

மோமோஸ்  என்ற   பெயரில் டெல்லியில் ஃப்ரூட் மோமோஸ் விற்பனை செய்யப்படுவது பெரும்  சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.   இந்த  உணவை டெல்லியில் எந்த இடத்திலும் பார்க்க முடியாது   என்றும்   அந்த   மோமோஸை   விற்பனை செய்யும் நபர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஆவிகளில் வைத்து சாப்பிடும் உணவுகள் உடலுக்கு நன்மையை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.   ஏன்? என்ன காரணம்? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இவை  எளிதில்  ஜீரணம் ஆகும். இதனால்  தான் சிறிய குழந்தைகள் முதல் பல்லு போன தாத்தா, பாட்டி வரை  இந்த   உணவுகளையே   உட்கொள்ள  அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இதற்கு   உதாரணமாக  இட்லி, கொழுக்கட்டை, வேக வைத்த காய்கறிகள், இடியாப்பம், ஆப்பம்   போன்றவைகளை சொல்லலாம்.

இதில் சிறிது கூட எண்ணெய் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படுகிறது. இவை உடலுக்கு உபாதைகளை கொடுக்காது  எனவும்  உடலுக்கு  நல்லது என்று சொல்லப்படுகிறது.  அது போல்  மோமோஸ்   என்ற  ஒரு உணவு இருக்கிறது.

இது கிட்டத்தட்ட கொழுக்கட்டை போன்றது. ஆனால் இதில் காய்கறிகள், இறைச்சிகள் உள்ளிட்டவைகள்  சேர்க்கப்படும்.  இதையும் ஆவியில்  தான் வேக வைப்பார்கள். ஆனால் என்ன  ஒரு  பிரச்சினை  இது  மைதாவில்  தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில்  டெல்லியில்  விற்கப்படும்  மோமோஸ்  வித்தியாசமானது என்று ஒரு வீடியோ தற்போது  வைரலாகி வருகிறது.  இது  பழத்தில்  தயாரிக்கப்படுவதாகவும்,  இதன் விலை ரூ 170 ஆக உள்ளது. இந்த சர்ச்சைக்குரிய ஃப்ரூட் மோமோஸை தயாரிக்கும் ஒரு தெருவோர வியாபாரியின் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

रेड़ी पर 1 Plate Momos 200/- के || Dry Fruits Momos || Taste Of Street || - YouTube

4 பழங்கள் கொண்ட இந்தியாவின் வித்தியாசமான ப்ரூட் மோமோஸ் என்ற கேப்ஷனுடன் இந்த மோமோஸ் தயாரிக்கப்படுகிறது. பால், சீஸ், கிரீம், பழங்கள் உள்ளிட்டவை சேர்க்கப்படுகிறது. அத்துடன் உப்பு, மிளகு, மூலிகைகள் உள்ளிட்டவையும் சேர்க்கப்படுகிறது.

அந்த  வீடியோவில்  அவர்  எப்படி  மோமோஸ் தயாரிக்கிறார் என்ற காட்சியும் அடங்கியுள்ளது. அவர் வறுத்த பன்னீர் மோமோஸை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் காட்சிகளும் வைரலாகி வருகிறது. இந்த உணவை எங்கும் நீங்கள் காண முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோமோஸ் தயாரிப்புக்கு பல்வேறு விர்சனங்கள் எழுந்துள்ளன.

அதில் ஒரு நெட்டிசன், நகைச்சுவையாக ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ள பதிவு அதாவது சகோதரரே எல்லாவற்றையும் சேர்த்தீர்கள், ஆனால் வெடிகுண்டை சேர்க்க மறந்துவிட்டீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிலர் பழங்கள்  ஆரோக்கியமானது  தான், அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் மைதா உணவில் பழங்களை சேர்த்து விற்பனை செய்வது தவறானது. அதிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஆரோக்கியம் என்ற பெயரில் இப்படி அந்த கடை வியாபாரி செய்கிறார்  என  விமர்சனங்கள் எழுந்துள்ளன.

– கவிப்பிரியா

Tags: #FRUIT MOMOS#Madhimugam#Madhimugam News#viral newsMOMOSTrending Newsடெல்லிமோமோஸ்
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

UPI New Rules NPCI Announcement 2025
இந்தியா

UPI புது ரூல்ஸ்.. இனி பணம் அனுப்ப பெயர் முக்கியம் ஜூன் 30 முதல் அமல்..

India to buy advanced 29B6 radars from Russia
இந்தியா

ரஷ்யாவிடமிருந்து அதிநவீன 29B6 ரேடார்களை வாங்கும் இந்தியா! இனி யாரும் வாலாட்ட முடியாது…

Next Post

கல்லீரல்  கொழுப்பு  பிரச்சனையா..?  அப்போ  இதை  படிக்க  மறக்காதீங்க..!!    

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

9 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் ஆர்.சி.பி… 2016ம் ஆண்டு இறுதியில் நடந்தது என்ன?

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

Trending News

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

9 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் ஆர்.சி.பி… 2016ம் ஆண்டு இறுதியில் நடந்தது என்ன?

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.