Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நிறைவு பெற்ற  இலங்கை  அதிபர்  தேர்தல்..!!   வாக்கு எண்ணிக்கை தேதி..?

 இன்று மாலை 6 மணிக்கே   என்ன  தொடங்கியுள்ளது..,  இன்று  இரவு  முதல்  அனைத்து  சுற்று  வாக்குகளும்  எண்ணப்பட்டு   அதன்  தேர்தல்  முடிவானது  நாளை  பிற்பகல்   அறிவிக்கப்படும்.. 

by logeshwari
September 21, 2024

நிறைவு பெற்ற  இலங்கை  அதிபர்  தேர்தல்..!!   வாக்கு எண்ணிக்கை தேதி..?

 

 

 

நிறைவு  பெற்ற  இலங்கை  அதிபர் தேர்தலில்.,  மும்முனை   போட்டி  நிலவியது.  இந்நிலையில்  வாக்களிப்பு  நிறைவு  பெற்றதை  தொடர்ந்து  வாக்கு  எண்ணிக்கை  தேதியையும்  அம்மாநில  அரசு  அறிவித்துள்ளது…   இலங்கையின்  முன்னால்  அதிபராக  இருந்த  கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு  கடந்த  2022ம் ஆண்டு  வெளியேறினார்.,  அதன்  பின்   இலங்கை  பெரும்  பொருளாதார  வீழ்ச்சியை  சந்தித்தது.

அதன்  பின்னர்   இலங்கையின்  புதிய   அதிபராக  “ரணில் விக்ரமசிங்”  பொருளாதார வீழ்ச்சியின்  பின்தங்கி  இருந்த  இலங்கையை மீட்டெடுத்து  பொருளாதார  வீழ்ச்சியில்  தலைசிறந்த  மாநிலமாக  மாற்றினார்..

அது   உலக  அளவில் மிகவும்  பேசுபொருளாகி  பொருளாதாரத்தில்  இலங்கை  முன்னோக்கி  சென்றுள்ள  மாநிலகமாக  மாற்றியது  ரணில்  விக்கிரமசிங்   என   சர்வதேச வல்லுநர்கள் கருத்து   பதிவிட்டு    வருகின்றனர்..   இதனால்  இந்த முறை இலங்கையின்  சிறுபான்மையினராக  உள்ள தமிழர்களின் பிரச்னையை  முன் நிறுத்தி பேசாமல்  நாட்டின் பொருளாதாரத்தை மும்முனை   பிரச்சனையாக   பேசி  வருகின்றனர்..

இலங்கை அதிபர் தேர்தல்  :

இந்த  இலங்கை  அதிபர் பதவிக்கு   இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும்   அமைப்புகள்  இணைந்து  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்   என்பவரை  தமிழ்  மக்களுக்கான  பொது வேட்பாளராக தேர்வுசெய்யப்பட்டார்.

 

VIDEO | Sri Lankan presidential election: "It's a turning point for Sri Lanka to get away from conventional politics which destroyed the country and the conventional economy which destroyed the country… and a new social system, and a political system," says President Ranil… pic.twitter.com/6ZJfSxYK0r

— Press Trust of India (@PTI_News) September 21, 2024

 

இலங்கை  அதிபர்  தேர்தலில் ஒரு  இந்தியர்  போட்டியிடுவது  இதுவே  முதல்முறை  என்பது  குறிப்பிடத்தக்கது.. இப்படி  இருக்கையில்  இந்த  முறை  யார்  அதிபராக  ஆட்சி   செய்ய  போகிறார்கள்  என்ற  எதிர்பார்ப்பு  பலரின் மத்தியில்  எழுந்துள்ளது.. அதே சமயம்  இலங்கையின்  வடக்கு மற்றும் கிழக்கில்  உள்ள  தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்ற  எதிர்பார்ப்பும்  அதிகரித்துள்ளது  என்பது  குறிப்பிடதக்கது..

இலங்கையில்  17 மில்லியன் மக்கள்  வசித்து  வரும்  நிலையில்  80  லட்சம் பேர்  வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள  நிலையில்  அவர்களின்  பாதுகாப்பை  கருத்தில்  கொண்டு .,  13 ஆயிரத்து 400பேர்  தேர்தல்  பாதுகாப்பு அதிகரிக்களாகவும்   ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..   அதிகமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும்  இந்த  தேர்தலில்  2 லட்சத்துக்கும் அதிகமான அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு நிறைவு :

இன்று  காலை 7 மணிக்கு தொடங்கிய  இந்த  வாக்குப்பதிவு  மாலை  4 மணிக்கு  முடிவடைந்த  நிலையில்   அசம்பாவிதங்கள்  ஏதும்  நடக்காமல் நடைபெற்று   முடிந்ததாக  இலங்கை   அரசு  தெரிவித்துள்ளது.,  இந்த  தேர்தலில்  பதிவான வாக்குகள்   இன்று மாலை 6 மணிக்கே   என்ன  தொடங்கியுள்ளது..,  இன்று  இரவு  முதல்  அனைத்து  சுற்று  வாக்குகளும்  எண்ணப்பட்டு   அதன்  தேர்தல்  முடிவானது  நாளை  பிற்பகல்   அறிவிக்கப்படும்   என  தெரிவித்துள்ளது..

Tags: #Madhimugam#Madhimugam NewsSRI LANKA ELECTION 2024SRI LANKA PRESIDENT ELECTIONஇலங்கை அதிபர் தேர்தல்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

திருப்பதி  தேவஸ்தானம்  சொன்ன குட் நியூஸ்..!!   இனி  யாரும்  பயப்பட  வேண்டாம்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.