Monday, June 23, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஒரு கீரிம் பண்ணுக்கு  எவ்வளவு  வரி..?  கர்வமாக சொல்வேன் 2026 தேர்தலிலும்..!! முதலமைச்சர்  ஸ்டாலின்  அனல்  பேச்சு..!!   

குறைவான நிதி கிடைக்கும் போதே இவ்வளவு செய்ய முடியும் என்கிற போது முழுமையாக கிடைத்தால் மேலும் தமிழ்நாட்டின் நிலையை மாற்ற முடியும். வரும் 2026 தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெறுவதே நமது இலக்காக இருக்க வேண்டும்....

by logeshwari
September 17, 2024

ஒரு கீரிம் பண்ணுக்கு  எவ்வளவு  வரி..?  கர்வமாக சொல்வேன் 2026 தேர்தலிலும்..!! முதலமைச்சர்  ஸ்டாலின்  அனல்  பேச்சு..!! 

 

 

திமுக   சார்பில்  நடைபெற்ற  பவளவிழாவில்   பேசிய  முதலமைச்சர்  ஸ்டாலின்  “ஒரு  கிரீம் பண்ணுக்கு எவ்வளவு வரி  என்று  கேட்க   முடியாத நிலை உள்ளது..  என  மத்திய அரசை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்..   மேலும்  “தொண்டர்கள் இல்லாமல்  திமுகவும்  இல்லை,   நானும்   இல்லை”  திமுகவை  வாழ வைத்துக் கொண்டிருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகளை வணங்குகிறேன் என  முதலமைச்சர்   ஸ்டாலின்  பேசியுள்ளார்..

சென்னை  நந்தனம்  YMCA மைதானத்தில்.,  அறிஞ்சர்  அண்ணாவின்  பிறந்தநாளையும்.,    தந்தை பெரியார் பிறந்தநாளையும்.,  மற்றும்  திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளை  கொண்டாடும்  விதமாக  இன்று   முப்பெரும்   பவளவிழா  கொண்டாடப்பட்டது.  முன்னதாக  பெரியார்  மற்றும்  அண்ணாவிற்கு  மரியாதை  செய்யப்பட்டது..

அதனை  தொடர்ந்து  பேசிய  முதலமைச்சர்  ஸ்டாலின்   “கழகம்  நல்ல  கழகம்”  என்ற பாடலுடன்  விழாவை  தொடங்கி வைத்தார்.   அப்போது  அவர்   பேசியதாவது  “தொண்டர்கள் இல்லாமல்  திமுக  இல்லை,  தொண்டர்கள் இல்லாமல் நானும்  இல்லை.  என்னையும்  திமுகவையும்  வாழ வைத்துக்கொண்டிருக்கும் தொண்டர்கள், மற்றும்  நிர்வாகிகளை முதலில்  நான்   வணங்குகிறேன்.

இந்த  பவள விழா, முப்பெரும் விழாவை   பார்க்கும்  போது  எழுச்சிமிகுந்த  மாநாட்டை  பார்ப்பது  இருக்கிறது..   அதிலும்  இந்த  விழாவானது  என்னுடைய   தலைமையில்  கொண்டாடப்படுவது  எனக்கு  மிக  பெருமையாக   உள்ளது.  தமிழ்நாடும்  திமுகவும்  எனக்கு   இரு  கண்களை  போல.,  தமிழ்நாட்டில்  முதலீட்டை   ஈர்பதற்காக  கடந்த  மாதம்  ஆகஸ்ட்  27ம் தேதி  அமெரிக்க  சுற்றுபயணம்  மேற்கொண்டேன்..

அமெரிக்க  பயணத்திற்கு சென்றோம் என்றதைவிட வென்றோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.  பல்லாயிரக்கணக்கான கோடி  முதலீடுகளுடன்  பல  வேலைவாய்ப்புகளை  நம்  தமிழ்நாட்டிற்கு  கொண்டு  வந்துள்ளோம்..

கடந்த 3  ஆண்டுகளில்  மட்டும்  திமுக  பல   சாதனைகளை செய்துள்ளது.,   மகளிருக்கு  மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.,  மகளிருக்கான  விடியல்  பயணம்.,    உயர் கல்வி படிக்கும் மாணவ,  மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய். பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம்  என  பல்வேறு  திட்டங்களை  செயல்படுத்தி  வருகிறது..

இப்படி  ஒவ்வொரு  தனி  மனிதரையும்  சார்ந்திருக்கிற  அரசாக  திராவிட  மாடல் அரசு செயல்பட்டு   வருகிறது.   தமிழகத்தில்  நாம் கொண்டு வந்துள்ள  திட்டத்தை  இதுவரை  எத்தனை  மாநிலங்களில்  மற்ற  அரசுக்கள்  செயல்படுத்தி  வருகிறது..?   நாம்   கொண்டு  வந்த  காலை  உணவு  திட்டத்தை  பார்த்து  தான்  கரநாடக., கேரளா   மாநிலம்   கொண்டு  வந்தது  அதை  நினைக்கும்  போது  மிக  பெருமையாக  இருக்கிறது..

தமிழ்நாட்டை  தொடர்ந்து வளம் மிக்க மாநிலமாக  மாற்ற  அரசு  செயல்பட்டு வருகிறது. நம்முடைய எல்லா கனவுகளும் நிறைவேறிவிட்டதா என்று கேட்டால்.? இல்லை என  சொல்ல வேண்டும்  காரணம்  மாநில உரிமைகள் நிறைவேறிட ஒரு ஒன்றிய அரசு அமையவில்லை. நிதி  உதவி  உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் நாம் போராட  வேண்டிய  சூழலில்  தான்  இருக்கிறோம்.

இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் கூட தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக முன்னேற்றியிருக்கிறோம்.  இன்னும் சரியான நிதி கிடைத்தால் தமிழ்நாட்டை மேலும் முன்னோடி மாநிலமாக மாற்ற முடியும். கலைஞர் எளிமையாக சொன்னார், நம்ம கோட்டையில் இருந்தாலும் அங்கு இருக்ககூடிய புல்லை வெட்ட வேண்டும் என்றால் கூட நமக்கு உரிமை இல்லை. மேலே அனுமதி வாங்க வேண்டும். இன்றைக்கு கிரீம் பண்ணுக்கு எவ்வளவு வரி.?   என்று கேட்க கூட உரிமை இல்லாத நிலை உருவாகியிருக்கு.

குறைவான நிதி கிடைக்கும் போதே இவ்வளவு செய்ய முடியும் என்கிற போது முழுமையாக கிடைத்தால் மேலும் தமிழ்நாட்டின் நிலையை மாற்ற முடியும். வரும் 2026 தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெறுவதே நமது இலக்காக இருக்க வேண்டும். ஆணவத்தில் சொல்லவில்லை. அடுத்து வரும் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெறும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Tags: #dmk#ONE CREAM BUN#திமுகONE CREAM BUN TAXTamilnadu CM MK Stalinஒரு கீரிம் பண்ஒரு கீரிம் பண்ணுக்கு வரிதமிழக முதலமைச்சர்  ஸ்டாலின்திமுக  முப்பெரும் விழாபவளவிழா கொண்டாட்டம்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

அடுத்த முறை இதை முயற்சி செய்து பாருங்க..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.