Monday, June 2, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

உங்கள்  ஊர்  செய்திகள்..!!  உங்கள்  பார்வைக்காக..!!  களத்தில்  மதிமுகம்..!!  

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுரகலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர்.

by logeshwari
September 17, 2024

உங்கள்  ஊர்  செய்திகள்..!!  உங்கள்  பார்வைக்காக..!!  களத்தில்  மதிமுகம்..!!

 

 

ஸ்ரீ  சீதா லக்ஷ்மண கோவில் கும்பாபிஷேகம் 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராமபக்த அனுமன் மற்றும் ஸ்ரீ சீதா லக்ஷ்மண கோதண்டராமசாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி :

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு தூய்மை பணி மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நகராட்சி ஆணையர் கன்னியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நகராட்சித் தலைவர் தமிழ் செல்வி அசோகன் வீடு மற்றும் நகராட்சி பகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனறார்

 

கருப்பண்ணசுவாமி  கோவில்  கும்பாபிஷேகம் :

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கருப்பண்ணசுவாமி கோயில் கும்பாபிஷேகம்  வெகுவிமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுரகலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர்.

 

மனித நேய மக்கள் கட்சி ஆர்பாட்டம் :

வேலூர் மாவட்டம்,பள்ளிகொண்டா சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியினை  மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் ஏஜாஸ் அகமது தலைமையில் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித நேய மக்கள் கட்சியினர் பங்கேற்று சுங்கசாவடிகளின் எண்ணிகையை 70 ஆக உயர்த்தியதை கண்டித்தும்,  சுங்கக்கட்டணம் 7 விழுக்காடு உயர்த்தியதை கண்டித்தும், காலாவதியான சுங்கசாவடிகளை மூட கோரி கோஷங்களை எழுப்பி  போரட்டத்தில் ஈடுபட்டனர்

Tags: #Madhimugam News#களத்தில் மதிமுகம்#மதிமுகம்#மதிமுகம் செய்திகள்கருப்பண்ணசுவாமி  கோவில்  கும்பாபிஷேகம்தலைப்பு செய்திகள்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்ஸ்ரீ  சீதா லக்ஷ்மண கோவில் கும்பாபிஷேகம்
ADVERTISEMENT

Related Posts

Anna University sexual assault case Judgement
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!

Heavy Rain for Next Four Days
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை… சென்னை வானிலை மையம்!

தமிழ்நாடு

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Next Post

கொல்கத்தாவில்  இரவோடு இரவாக   மாற்றப்பட்ட  அதிகாரிகள்..!!  மம்தா பானர்ஜி  எடுத்த  அதிரடி  முடிவு..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

Trending News

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.