Monday, June 9, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மணிப்பூரில்  மீண்டும்  வெடித்த  கலவரம்…!!   20ம் தேதி வரை  விதிக்கப்பட்டுள்ள தடை..!!

இம்பால், கிழக்கு  இம்பால், தவுபால், பிஸ்னுபூர் மற்றும் கக்சிங் ஆகிய 5 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி வரை இணைய சேவைக்கான தடை நீடிக்கும் என மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது..

by logeshwari
September 16, 2024

மணிப்பூரில்  மீண்டும்  வெடித்த  கலவரம்…!!   20ம் தேதி வரை  விதிக்கப்பட்டுள்ள தடை..!!   

 

 

 

மணிப்பூரில் 5 மாவட்டங்களில் 20ம் தேதி வரை இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர்  மாநிலத்தில்  பாஜக  ஆட்சி  நடைபெற்று  வரும்  நிலையில் கடந்த  2023ம்  ஆண்டு    மே  மாதம்  குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம்  வெடித்தது   அதில்  200-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்த  நிலையில்  ஆயிரக்கணக்கானோர்  வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களை  விட்டு  வெளியேறினர்..

மணிப்பூரில்  இயல்புநிலை  படிப்படியாக  குறைந்து  வரும்  நிலையில்,  தற்போது  மீண்டும்  வன்முறை  சம்பவம்   வெடிக்க  தொடங்கியுள்ளது.,  டிரோன்கள்,  சிறிய விமானங்கள், வெடி மருந்துகள்  நிரப்பிய  ராக்கெட்கள்  உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த  செப்டம்பர்  7ம்  தேதி  மணிப்பூர்  மாநிலத்தின்   ஜிரிபாம்  மாவட்டத்தில்  நடந்த  வன்முறையால்   8 பேர் கொல்லப்பட்ட  நிலையில்  12 பேர்   படுகாயம்   அடைந்தனர்.  எனவே  மணிப்பூரில்  அமைதியை  நிலைநாட்ட  வலியுறுத்தி  தாக்குதல்கள்   நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆளூநர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் மாணவர்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 60 பேர் காயமடைந்தனர்.

மணிப்பூரில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அதோடு 10ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை இணைய வசதிகள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மணிப்பூரில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழலை கருத்தில் கொண்டு, அங்கு இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்கு இம்பால், கிழக்கு  இம்பால், தவுபால், பிஸ்னுபூர் மற்றும் கக்சிங் ஆகிய 5 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி வரை இணைய சேவைக்கான தடை நீடிக்கும் என மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags: #manipur#Manipur Viloenceஇணையதள சேவைக்கு தடைமணிப்பூர்மணிப்பூர் கலவரம்மணிப்பூர் மாநிலம்
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

இந்தியா

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

இந்தியா

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

Next Post

"ஈத் முபாரக்.." இதயங்களிலும் இல்லங்களிலும் அமைதி..!!   தலைவர்கள்  வாழ்த்து..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

Trending News

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.